Articles
			
			...................................................................................................................................................................................................................................................................................   
			
			BHARATIYAR POETRY
			
			அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே 
			 
			இச்ச்கத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற பொதினும் 
			 
			அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே 
			 
			துச்ச்மாக வெண்ணிநம்மை தூறுசெய்த பொதினும் 
			 
			அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே 
			 
			பிச்சைவாங்கி உண்னும்வாழ்க்கை பெற்றுவிட்ட பொதினும் 
			 
			அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே 
			 
			இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட பொதினும் 
			 
			அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே 
			 
			கச்சணிந்த கொங்கைமாதர் கண்க்ள்வீசு போதினும் 
			 
			அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே 
			 
			நச்சைவாயி லேகொண்ர்ந்து நண்பரூட்டு பொதினும் 
			 
			அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே 
			 
			பச்சையூ னியைந்த்வேற் படைக்ள்வந்த பொதினும் 
			 
			அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே 
			 
			உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற் பொதினும் 
			 
			அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே  
			__________________________________________________________ 
			
			தேடிச் சோறுநிதந் தின்று  
			
			பல சின்னஞ் சிறுகதைகள் பேசி  
			
			மனம் வாடித் துன்பமிக உழன்று  
			
			பிறர் வாடப் பல செயல்கள் செய்து  
			
			நரை கூடிப் கிழப்பருவம் எய்தி  
			
			கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்  
			
			பல வேடிக்கை மனிதரைப் போலே  
			
			நான் வீழ்வே னென்று நினைத்தாயோ 
			
			 |