Want to sell Gold ? Check with us !   |   Join Business Networking....Grow Your Business!


No. of views : (3176)

புதிய ஆரம்பம்... | A New Beginning... | Mahatria in Tamil

Posted on : 14/Apr/2023 11:24:41 AM



 
 
 
புதிய ஆரம்பம்...  A New Beginning...  Mahatria in Tamil

இன்றைய சமூக ஊடக காலகட்டத்தில் கருத்துகளுக்கு பஞ்சமில்லை.

கேட்கிறோம்... கேட்போம்... கேட்டுக் கொண்டே இருப்போம்... ஆனால் செயல்படுத்துகிறோமா?

செயல்படுத்தப்படாத யோசனைகள் தோல்விக்கு சமமானவை...

இது எங்களின் புதிய ஆரம்பம்; நாங்கள் செயல்படுத்தி விட்டோம்...

நீங்கள் செயல்படுத்தத் தயாரா? நீங்கள் மாறுவதற்கு தயாரா? உங்கள் வாழ்க்கையை கொண்டாடுவதற்கு நீங்கள் தயாரா?
உங்கள் மாற்றமே எங்களின் வெற்றி...

 
 




 




 













This portal designed, developed and maintained by JB Soft System since year 2005.