https://www.Livechennai.com

Vellore Thiruvalluvar University New building inaugurated

Updated: 27/Nov/2010 4:01:01 AM
3798 views
Vellore Thiruvalluvar University New building inaugurated
வேலூர் சேர்க்காட்டில் ரூ. 19.35 கோடி மதிப்பில் திருவள்ளுவர் பல்கலைக் கழக புதிய கட்டிடத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். 

மேலும் பல்கலை வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.