Kumari Palany & Co

No. of views : (2324)

டிசம்பர் 10-ல் ரஜினி – லதா தம்பதிக்கு அறுபதாம் கல்யாணம்!

Posted on: 08/Dec/2010 4:40:06 AM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்துக்கும் அறுபதாம் கல்யாணம் வருகிற 10ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடக்கிறது.

ரஜினிக்கு வருகிற 12ந் தேதி 60 வயது முடிவடைந்து, 61-வது வயது பிறக்கிறது. அதன்படி, ரஜினிகாந்த் லதா ரஜினிகாந்த் தம்பதியின் அறுபதாம் கல்யாணம் வருகிற 10ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை போயஸ்க கார்டனில் உள்ள அவர்களின் வீட்டில் நடக்கிறது. இந்த விழாவில், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்