https://www.Livechennai.com

தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 உயர்வு

Updated: 04/Feb/2011 1:51:07 AM
3662 views
தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 உயர்வு
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1880 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.20210 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.55 க்கும், பார் வெள்ளி ரூ.44425 க்கும் விற்பனை செய்யப்பட்டது.